Monday, 25 August 2014
Friday, 22 August 2014
Thursday, 21 August 2014
Tuesday, 19 August 2014
Monday, 10 February 2014
செங்கல்
செங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.
வரலாறு
கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்கலை மெசப்பட்டோமியாவில் (தற்போதய ஈராக்) கி.மு 4000 ஆம் ஆண்டளவில் செய்யப்பட்டது.
செங்கல்லின் அளவு
செங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm செங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm (செங்கல்லின் தோற்ற அளவு என்பது சுவர் ஒன்றில் கட்டப்பட்ட பின்னரான அளவாகும்)
மூலப்பொருட்கள்
பொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.
1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக
Subscribe to:
Posts (Atom)


